கட்டுரைகள்

நான் ஒரு தனிமரம் அல்ல - 22-Oct-2017 12:10:36 PM

ஒரு வைத்தியரின் சீடன் காய்கறி வாங்கப் போனானாம். பதார்த்த குணசிந்தாமணியைக் கரைத்துக் குடித்திருந்தவன் அவன். காய்கறிச்சந்தையில், பூசணிக்காய், கத்தரிக்காய், அவரை, பாகல்,...

++மேலும்

மும்பையில் தொலைந்து போனவர்கள் - 22-Oct-2017 12:10:27 PM

மு
ம்பை நகரில் சிலரை சந்திக்க நேரிட்டபோது, எப்போதோ ஒரு கவிஞர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. ‘‘தற்கொலைக்கு தைரியம் இல்லாததாலும், கொலை செய்ய துணிவு...

++மேலும்

மண்ணை மறவேல் - 22-Oct-2017 12:10:48 PM

முதன்மைச் சாலையிலிருந்து சிற்றூருக்குப் பிரியும் பாதை. பாதையின் இருபுறமும் அடர்ந்த உயிர்வேலி, வேம்பு, பிரண்டை, ஆல், கருவேப்பிலை, கள்ளி, வாதநாராயணன், நொனா இன்னும்...

++மேலும்

இறைவன் தங்கும் ஆலயம்! - 16-Apr-2017 05:04:43 PM

வாழ்வது வேறு; பிழைப்பது வேறு! நம்மில் பலர் பிழைக்கிறோம். ஆனால் வாழ்கிறோமா? அறம்போற்றி, பொருள் சேர்த்து, இன்பத்தோடு வாழ்கிற வாழ்க்கைக்குத்தான் “வாழ்தல்” என்று...

++மேலும்

உழந்தும் உழவே தலை - 26-Mar-2017 12:03:50 PM

லகின் தொன்மையான நாகரிகத்தை உடையவர்கள் நாம்! காட்டுமிராண்டியாக காடுகளில் அலைந்து திரிந்த மனிதனை நாகரிகமாக்கியது உழவு. அதனால்தான், “உழந்தும் உழவே தலை”...

++மேலும்

அம்பேத்கரின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்துகிறோமா? - 15-Feb-2017 06:02:44 PM

ந்திய நாடாளுமன்றத்தின் கடந்த அமர்வு முற்றிலுமாக முடங்கியிருப்பது இந்திய நாட்டின் சிதைவுத் தன்மையைக் காட்டுகிறது. இத்தகைய இடர்களுக்கு அண்ணல்...

++மேலும்

காவல் துறை என்பது ஒரு பணியல்ல; அது ஒரு தொண்டு! - 14-Jan-2017 07:01:44 PM

மிழ்நாட்டின் மேற்கு எல்லையோரம் கோபிச் செட்டிப்பாளையம் அருகிலுள்ள சேவகம் பாளையம் என்பது ஒரு குக்கிராமம். அந்த கிராமத்தில் ஒரு நடுநிலைப் பள்ளி ஆசிரியரின்...

++மேலும்

மருத்துவக் கொள்ளையர்களை என்னசெய்யப் போகிறோம்? - 15-Dec-2016 03:12:34 PM

ரு பாமரனின்  பார்வையில், “மருத்துவம்  என்பது நோய்களைக்  குணப்படுத்துவதற்கான கலையும்  அறிவியலும்  ஆகும். மருத்துவமனை என்பது ஒரு சேவை மையம்....

++மேலும்

வடநாட்டு அரசியல்வாதிகள் தமிழர்களைச் சந்தேகக்கண் கொண்டே பார்க்கிறார்கள் - 17-Nov-2016 04:11:27 PM

வீர. சந்தானம் தமிழுணர்வாளர்கள் மத்தியில் கடல்முழக்கம் போல் ஓயாது ஒலிக்கிற ஒரு பெயர். அவர் பேசும்போது பலவேறு உணர்ச்சி அலைகள் பலவேறு உருவம் கொள்ளும்....

++மேலும்

மறத்தமிழரின் வீரம் - 15-Oct-2016 05:10:53 PM

லக மாந்தர்களில்  மூத்த இனமாம்  தமிழினம். வீரத்திலும்  பண்பாட்டிலும் சிறந்தவர்களாக விளங்கிய தமிழினத்தோரே, இவ்வுலகிற்கு நாகரிகத்தையும்...

++மேலும்

SIGN IN TO VIEW E-MAGAZINE