முந்திரிக் கொட்டை -
அந்த ஊரில் கோபுவை அவன் பேர் சொல்லி அழைத்தால் யாருக்கும் தெரியாது. “முந்திரிக் கொட்டை கோபு” என்று கேட்டால்தான் அவனைத் தெரியும்.
++மேலும்
குத்தும் குதிரைக் கொம்பு -
மகன் வசந்துக்கு அரசுப் பள்ளியில் வேலை கிடைக்கவில்லை! அதன் காரணம் அம்மா ராணிக்கு தெரிந்து விட்டது.
விசிறி -
அம்மன் கோயில் மேளச் சத்தம் கண கண என்று ஒலிக்கிறது. சாமி கொண்டாடிக்கு அருள் வந்து விட்டது. சாமியாடியின் ஓங்கார சத்தம் வானத்தைக் கிழித்து எறிகிறது....
++மேலும்
அறச்சீற்றம் -
ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத அமைதியான சாலை. சாலையின் இருபுறமும் மரஞ் செடிகளுடன் கூடிய மாட மாளிகைகள். அங்கிருந்த மாடி வீடுகளிலேயே மிகவும் ஆடம்பரமாக...
++மேலும்
மாற்றம் இல்லா முடிவுகள் -
“பாய்! நீங்க சில்லரை வாங்கிட்டீங்களா?” நடத்துன ரின் குரல் பக்கீர் ராவுத்தரை நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்தது.
பால் மாறாட்டம் -
வீடு முழுவதும் பனிமூட்டம் போல் மண்டிக்கிடந்த சாம்பிராணிப் புகை யினூடே என் மனைவியின் கீச்சுக்குரல் கேட்டது.
++மேலும்
தம்பிக்கு எந்த ஊரு -
மரகதத் தொங்கலாய்த் தொங்குகின்றன வேப்பமரத்தின் காய்கள். காட்டுப் பூக்களின் வாசம் கும்மென்று ஏறுகிறது மூக்கில். குபீரென்று கிளம்புகின்றன பறவைகள்....
++மேலும்
அப்பாவி -
கண் சிமிட்டும் நேரத்தில் என் மகிழுந்து அந்தக் கிராமத்தைத் தாண்டிச் சென்று விட்டது.
மண்வாசம் -
பூமிக்கு பச்சை ஆடை அணிந்தது போல், பச்சை பசேல் என இருக்கும் நெல் வயலில் சிதறிக் கிடக்கும் பயிர்களை உண்ணும் பறவைகளின் ஓசை, நடக்கும் ஓரமெல்லாம் தென்னை...
++மேலும்